அரிது அரிது மனிதராய் பிறப்பது
எளிது எளிது இனிதாய் வாழ்வது
பெரிது பெரிது பேர்பெற சிறப்பது
இனிது இனிது இவ்வுல வாழ்வது!
14. லக்கினத்தில் எந்த இடம்?
பசு பால் தரும் தான்! ஆனால் அதற்கு உரிய இடம் அதன் மடியே! ஸ்ரீ ராமன் கடகத்தில் பிறந்தவர் தான்! ஆனால் கடகத்தில் பிறந்தவர் எல்லாம் ஸ்ரீ ராமன் ஆவதில்லை.
ஆக எல்லா லக்கினங்களும் நல்ல லக்கினங்கள் தான் என்று சொல்லி விட இயலாது. ஒரே லக்கினத்தில் பிறந்த உத்தமரும் உண்டு, கயவரும் உண்டு. இதனை விரிவாக சொல்வதற்கு பல விதிகளை நான் சொல்ல வேண்டி உள்ளது.
லக்கினம் மீனம் என்று கொள்வோம்,. அந்த மீனத்தின் ஐந்து பாகையில் லக்கினம் அமைந்துள்ளது என்றால் - அந்த மீனத்தின் ஐந்து பாகையை லக்கினத்தின் துவக்கம் எனலாம்.
அதாவது மீன ராசியின் ஐந்து பாகையில் தான் லக்கினம் துவங்குகின்றது என்று பொருள்.
சூரியன் தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்பின்னாக 15 பாகை அளவு பார்க்கும் திறன் கொண்ட கிரகம் ஆகும்.
சந்திரனோ தான் நின்ற இடத்தில் இருந்து முன்பினாக 12 பாகை தூரம் வரை பார்க்கும் வலிமை உடையது ஆகும்.
குருவும் சநீஸ்வரரும் தாம் நின்ற இடத்தில் இருந்து முன்பின்னாக 9 பாகை அளவுக்கு பார்க்க சக்தி உடையவர்களாம்.
செவ்வாய் தான் நின்ற இடத்தில் இருந்து, முன்பின்னாக 8 பாகை அளவுக்கு பார்க்கும் திறன் படைத்தவர் ஆவார்.
மற்ற கிரகங்களான இராகு, கேது, புதன், சுக்கிரன் ஆகியோர் தாம் நின்ற இடத்தில் இருந்து முன்பின்னாக 7 பாகை தூரத்துக்கு மட்டும் பார்ப்பவர்களாக இருப்பர்.
இப்போது மீன லக்கினம் 5 பாகையில் இருந்து, சூரியன் 22 பாகையில் இருந்தால், சூரியன் லக்கினத்தில் இருந்த போதிலும் - அவரது பார்வை வீச்சால் லக்கினம் நின்ற பாகையை பார்க்க இயலாததால், சூரியன் லக்கினத்தை பார்க்கவில்லை என்றாகின்றது.
அதாவது சூரியன் ஒன்மிறாடத்தில் உள்ளார். ஆனால் சூரியன் லக்கினத்தை பார்க்கவில்லை என்று பொருள்!
ஆனால், மீனத்தின் 9 பாகையில் சுக்கிரன் உச்சமாய் நின்றால், அவரது பார்வை வீச்சான 7 பாகையின்படி அவர் லக்கினத்தை பின் பார்வை திறனால் பார்த்து விடுவதால், அவர் ஒன்மிறாடத்திலும் நிற்கிறார் ;மற்றும் லக்கினத்தையும் பார்க்கிறார் என்றாகின்றது.
ஆக மீன லக்கினமாகி அங்கு விலகிய நிலையில் சூரியன் நின்றும், அருகில் சுக்கிரன் நின்றும் உள்ளதால், லக்கினத்தை சுக்கிரனே அதிக அதிகாரத்துடன் நடத்துவார் எனலாம்.
அதாவது, சுகம், சுகபோகம், பெண்களால் நன்மை அடைவது, நில, புல வாகன வசதிகள் அடைவது, ஆடை அணிகன்களை அதிகம் பெறுவது போன்ற நற்பலனை ஜாதகன் அடைவான்.
லக்கினத்தில் சூரியன் நட்பாய் உள்ளதால் அதிகாரம் தூள் பறக்கும் என்றாலும் வளைந்து கொடுக்கும் வேலையில் மற்றவரை அனுசரித்து செல்லும் குணமும் இல்லாது போகாது. சூரியனின் குணமும் இருக்கும். ஆனால் சுக்கிரனின் பலனோ சூரியனின் பலனை விட விகசித்து உயர்ந்து நிற்கும்.
ஒரு அரசன் வீரர்கள் புடை சூழ அரச மாளிகையில் இருப்பதற்கும், அதே அரசன் யாரும் இல்லாது ஒரு காட்டில் தனித்து நிற்பதற்கும் உள்ள வித்தியாசத்தை ஒப்பு நோக்குங்கள். அல்லது ஒரு அரசன் ஒரு சக்கரவர்த்தியின் அருகில் இருப்பதற்கு உள்ள ஒப்புமையை உற்று நோக்கி உணர்ந்து பாருங்கள்.
மேலே சொன்ன உதாரணம் நன்கு புரியும்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
அன்பன்
அ.வீ.மாரிமுத்து
30 -07 - 2016

No comments:
Post a Comment